GLOSSARY
Withdrawal of a Bill
After its introduction in the House, a Bill can be withdrawn at any stage on a motion moved by the Member in charge. No notice is required. S.O. 84.
Penarikan Balik Rang Undang-Undang
Selepas diperkenalkan dalam Dewan, Rang Undang-Undang boleh ditarik balik pada mana-mana peringkat atas usul yang dibuat oleh Anggota yang bertanggungjawab. Tiada pemberitahuan diperlukan.
Peraturan Tetap 84.撤销法案
在国会上提出的法案,依据负责法案的部长所提的动议,在法案的任何宣读阶段,可以下令撤销该法案。无须给予通知。
议事常规84。
மசோதா மீட்டுக் கொள்ளப்படுதல்
மசோதா மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அதற்குப் பொறுப்பேற்கும் உறுப்பினர் முன்மொழியும் தீர்மானம் மூலம் எந்தக் கட்டத்திலும் மசோதா மீட்டுக்கொள்ளப்படலாம். இதற்கு அறிவிப்புக் கொடுக்கத் தேவையில்லை.
நிலையான ஆணை 84